

 இறக்கை முளைத்த பூனை
சீனாவின் Sichuan மாநிலத்தில் பூனை ஒன்றுக்கு இறக்கைகள் முளைத்தன. இறக்கைகள் மென்மையானதாக இருந்தாலும் எலும்புகளோடு உள்ளன. பூனையின் உடலின் உள்கட்டமைப்பு உறுதியாக இருப்பதால், முளைத்துள்ள இறக்கைகள் அதன் வாழ்க்கை தரத்தையோ, பாதுகாப்பையோ பாதிக்காது என்று விலங்கியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். Feng என்பவரின் செல்ல பூனைக்கு தான் இவ்வாறு இறக்கைகள் முளைத்துள்ளன. அதனுடைய மாறுபட்ட வாழ்கைமுறை, மரபணு குறைபாடு, அல்லது பரம்பரையான தோல் தொடர்பான காரணிகளால் இவ்வாறு இறக்கைகள் முளைத்திருக்கலாம் என்று தெரிகிறது.
1 2 3
|