



பெரிய கலன்
Bak Kut Teh என்ற சீன வகை சூப்பை வைக்க, அதிக கொள்ளளவு கொண்ட உலகிலேயே மிக பெரிய கலன் மலேசியாவின் Klang யில் உள்ளது. Bak Kut Teh என்பதை அப்படியே மொழிபெயர்த்தால் பன்றி எலும்பு தேயிலை என்று பொருள்படும். 182.88 சென்டிமீட்டர் விட்டமும், 91.44 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட இந்த கலனில், 500 கிலோ பன்றியும், 450 கிலோ சூப்பும், 50 மூலிகை மருந்துகளையும் நிரப்பலாம் என்று மலேசிய சாதனை புத்தகம் பதிவு செய்துள்ளது. மேலும் கின்னஸ் புத்தகத்தில் பதிவாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 1 2 3
|