 உலக பல்கலைக்கழக மாணவர் 24வது குளிர்கால விளையாட்டுப் போட்டியின் மகளிர் 1500 மீட்டர் விரைவு பனி சறுக்கல் போட்டி 19ம் நாள் நடைபெற்றது. 18 வயதான சீன வீராங்கனை Zhou Yang, 2 நிமிடம் 31.658 வினாடிகளில், இந்த குளிர்கால விளையாட்டுப் போட்டியில் சீன பிரதிநிதிக் குழுவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார்.
நிதி நெருக்கடியில் Ha Er Bin உலக பல்கலைக்கழக மாணவர் குளிர்கால விளையாட்டுப் போட்டியின் வெற்றி
முழு உலக நிதி நெருக்கடியின் பினஅனணியிலும் ஹாய் பின் உலக பல்கலைக்கழக மாணவர் குளிர்கால விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற்றது.
1 2 3
|