
சியென்மன் வீதியில், பெய்ஜிங் மக்களின் பழைய நினைவுகள் நிலைநிறுத்தப்பட்டன. பயணி வாங் சின் லு, வெளியூரிலிருந்து வந்த நண்பர்களுடன் இணைந்து, இவ்விடத்தைச் சுற்றிப்பார்த்தார். அவர் கூறியதாவது:
முன்பு, இவ்வீதியில் பேருந்து ஓடலாம். இப்போது கடைகள் அதிகமாகி நிறைந்து விட்டன. குழந்தையாக இருந்த போது, இங்கு விளையாடுவதற்கு, மிகவும் சுறுச்சுறுப்பாக இருந்தது. இப்பொழுது, இவ்வீதி நடந்து செல்லும் வீதியாகிவிட்டது, தனிச்சிறப்பாக உள்ளது என்றார் அவர்.
1 2 3 4 5
|