
காட்சிக் குழுக்கள் சியன்மன் வீதியில், கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகின்றன. யுவான் சியேள விழா நாளன்று, பயணிகள், இந்த அரங்கேற்ற வீதி, அரங்கில், மகிழ்ச்சியூட்டும் கோலாகலமான கலை நிகழ்ச்சிகளைக் கண்டு இரசிக்கலாம். பெய்ஜிங் மாநகர பண்பாட்டு பணியகத்தின் பண்பாட்டுக் கலை மையத்தின் துணைத் தலைவர் சாங் வெய் கூறியதாவது:
பாரம்பரிய பண்பாட்டைப் பிரச்சாரம் செய்யும் பொருட்டு, பண்டை பாணியுடைய சியென் மன் வீதியில் இந்த நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்தோம் என்றார் அவர்.
1 2 3 4 5
|