• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-02 09:32:07    
Gao Ran அம்மையார்

cri

மன உறுதியும், உடற்பயிற்சியும் இணையும் பயிற்சி முறை விரைவில் பயனடைந்துள்ளது. மேலதிக மகளிர் அந்நிலையத்தில் சேர்ந்த பின், முழுமையாக மாறியுள்ளனர். உறுப்பினர்களிடம் ஏற்பட்ட மாற்றத்தினால், Guo Ran அம்மையாருக்கு உற்சாகம் அதிகரித்துள்ளது.

இது வரை, Jing Cai Ren Sheng மகளிர் aerobics பயிற்சி நிலையத்தின் கிளைகள், ஜி நன் நகரில் உள்ள 6 பிரதேசங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 6 கிளைகளின் பெண் உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை, 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. Guo Ran அம்மையார் அந்நிலையங்களின் நிர்வாகப் பணியில் முழுமூச்சுடன் ஈடுபடுவதோடு, தோற்றம் மற்றும் நிதான மனப்பாங்கு பயிற்சியாளராகவும் பணி புரிகின்றார். Jing Cai Ren Sheng மகளிர் உடல் கட்டுக்கோப்பு பயிற்சி நிலையம், aerobics தொழிலின் வளர்ச்சி போக்கினை முழுமையாக காட்டுகின்றது என்று Guo Ran அம்மையார் கூறினார். மகளிர் உடல் நலனையும் உள நலனையும் உருவாக்குவதில் இந்நிலையம் மேற்கொண்டுள்ள நடைமுறை, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு பற்றி அவர் பெருமையடைகின்றார்.


1 2 3