• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-06 09:41:08    
செய்தி விளக்கப்படம் எடுக்கும் Gan Lu

cri

ஒரே நாள் போன்று 10 ஆண்டுகளில் Gan Lu என்பவர், பெரிய திரைப்படங்கள் மற்றும் பெரிதும் பிரபலமாகாத தனிநபர்கள் பற்றிய செய்தி விளக்கப்படங்களை எடுத்துள்ளார். இந்த உலகில் காணும் ஒவ்வொரு முகத்துக்குப் பின்னணியிலுள்ள கதையும், வாழ்வின் போக்கும் தனக்கு வியப்பையும் ஆற்றலையும் வழங்குகிறது என்று அவர் கூறினார்.

வீரர் என்ற திரைப்படம் பரவலாக வரவேற்கப்பட்ட போது, காரணம் என்ற ஒரு செய்தி விளக்கப்படமும் மக்களின் கவனத்தை ஈர்த்தது. சீனாவில் திரைப்படத்துக்கு அப்பால் தனியாக வெளியிடப்பட்ட திரைப்படம் பற்றிய முதலாவது செய்தி விளக்கப்படம் அதுவாகும்.

10 ஆண்டுகளில் Gan Luவின் வெளித்தோற்றத்தில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவரது படைப்புகளின் எண்ணிக்கையும் அவற்றில் வாழ்க்கை பற்றிய மேலும் ஆழ்ந்த ஏக்கம் மற்றும் பெருமூச்சுமும் தான் மாறியுள்ளன.

1 2 3