

5 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இக்கண்காட்சி, மூன்று பெரிய அறைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைதியாக திபெத்தை விடுதலை செய்வது, ஆயுதந்தரித்த கலகத்தை அமைதிப்படுத்துவது, திபெத்தின் ஜனநாயகச் சீர்திருத்தம், 50 ஆண்டுகாலத்திலான ஒன்றிணைப்பும் பிரிவினையும் மற்றும் முன்னேற்றமும் பின்னடைவும், சமூகம் மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சியும், மனித உரிமை இலட்சியத்தின் சாதனைகளும் ஆகிய 5 பகுதிகள், இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
முதலாவது காட்சியரங்கில் நாங்கள் நுழைந்ததுடன், திபெத் இன பாணியிலான ஆடை அணிந்த சில விழிக்காட்டிகள், உற்சாகத்துடன் பார்வையாளர்களுக்கு விளக்கங்கள் அளித்ததை கண்டோம்.
1 2 3
|