
இன்று, திபெத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு, கல்வி முதலிய துறைகளில் காணப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் சாதனைகள், ஜனநாயகச் சீர்திருத்தத்தின் விளைவாகும். இச்சீர்திருத்தத்தால், இன்றைய பாமர மக்கள் இன்பமாக வாழ்கின்றனர். அவர்கள் பல்வேறு உரிமைகளை கொள்கின்றனர். இத்தகைய சீர்திருத்தம், பரந்த மக்களின் விருப்பமாகும் என்று நான் கருதுகின்றேன. 1 2 3
|