
முன்பை விட, திபெத்தில் தலைகீழான மாற்றங்கள் ஏற்பட்டன என்பதை நான் இக்கண்காட்சியைப் பார்வையிட்ட பின் உணர்ந்தேன். முன்பு, திபெத் விடுதலை செய்த முயற்சியில், நான் கலந்து கொண்டேன். 1950ம் ஆண்டு அங்கே சென்று, 1955ம் ஆண்டு திரும்பினேன். அப்போது, திபெத் மக்களின் வாழ்க்கை கடினமாக இருந்தது. ஆயர்கள் கூடாரங்களில் வாழ்ந்தனர். குளிர்காலத்தில், குறைந்த ஆடைகளை அணிந்த குழந்தைகள் இன்னலுற்றனர் என்று அவர் நினைவு கூர்ந்தார்.
இக்கண்காட்சியைப் பார்வையிட்டு முடித்த பின், இந்த முக்கியத்துவம் வாய்ந்த இன்த நடவடிக்கை பற்றி, தமிழ்ப் பிரிவில் பணிபுரியும் கிளிட்டஸும் தமிழன்பனும், தமது கருத்தை பகிர்ந்து கொள்கின்றனர். 1 2 3
|