சமகாலத்தில், அரசியல் மற்றும் மதம் இணைந்த திபெத் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையை கொண்ட சமூகம், நாளுக்கு நாள் ஊழலும் சீர்கேடும் கொண்டதாக மாறியது. துறவிகள் பலர் தங்களது கவனத்தை கீழ்த்தரமான விவகாரங்களில் செலுத்தினர். அத்துடன், அரசியல் நடவடிக்கையில் பங்கெடுக்கும் ஆர்வம் பெரிதும் உயர்ந்தது. துறவிகளுக்குள்ளும், துறவிகளுக்கிடையிலும் அதிகாரப் போராட்டங்கள் பல நிகழ்ந்தன. அமைதியான துறவியர் மடங்கள், அதிகாரப் போராட்டம் நடத்தும் இடங்களாக மாறின. புத்தமதக் கவ்வி, மேற்போக்கான வடிவத்தில் நடைபெற்றது.
இது தொடர்பான விபரம் அடுத்த வாரத்தில் இடம்பெறும். 1 2 3
|