• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-10 16:52:43    
தியேன் ச்சின் நகரில் சீனப் பாரம்பரிய மருந்து தயாரிப்பு

cri

தற்போது, தியேன் ச்சின் மாநகரில், Tian li shi, zhong xin ஆகிய 2 பெரிய மருந்து தயாரிப்புக் குழுமங்களை தலைமையாகக் கொண்ட நவீன சீனப் பாரம்பரிய மருந்து தயாரிப்பு மண்டலம் உருவாக்கப்பட்டது. மருந்து உடலில் எவ்வாறு வேதியல் பொருட்களைக பிரிகிந்றது எனும் மருந்தி வளர்ச்சி மாற்றம் பற்றிய தேசிய நிலை ஆய்வகம், தியேன் ச்சின் புதிய மருந்து ஆய்வு மையம், பாரம்பரிய மருந்து நவீனமயமாக்கத் தொழில் நுட்ப ஆய்வு மையம், நவீன சீனப் பாரம்பரிய மருந்து தரப் பரிசோதனை மையம் முதலியவை அடுத்தடுத்து நிறுவப்பட்டன.

அதேவேளையில், சீனப் பாரம்பரிய மருந்தின் நவீனமயமாக்கத் தொழில் நுட்பத்தில், தியேன் ச்சின் மாநகரம் பல முக்கிய முன்னேற்றங்களை பெற்றுள்ளன. சவ்வு தொழில் நுட்பம், நாமி, மூலக்கூறு வடித்தெடுப்பு முதலிய முக்கிய தொழில் நுட்பங்கள் சீன மருந்து தயாரிப்பு தொழில் நிறுவனங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. தவிர, 80 வகை சீனப் பாரிம்பரிய மருந்துகளின் தயாரிப்பு கலை மேம்பாடு மற்றும் தர வரையறை ஆய்விலும் தியேன் ச்சின் மேற்கொண்டுள்ளது.


1 2 3