• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-12 10:59:45    
சீனாவின் திபெத்தினத்தின் விழாக்கள் பற்றி

cri

புத்தாண்டின் முதல் நாள் காலை மக்கள் மங்களம் என்று பொருள்படும் ச்சாக்கா என்ற இசையுடன் திபெத் புத்தாண்டை துவக்குகின்றனர். அன்று குடும்பத்தினர் அனைவரும் புத்தாடை அணிந்து புத்தம் புதிய மெத்தையின் மேல் அமர்ந்து கிளங்கு, பார்லி எண்ணெய் மற்றும் சர்க்கரை கலந்த மங்கள சோறு உட்கொள்கிறார்கள். புத்தாண்டின் இரண்டாவது நாளில் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் பரஸ்பரம் புத்தாண்டு நல்வாழ்த்து தெரிவிக்கின்றனர். விழா நாட்களில் மக்கள் ஆடல் பாடலுடன் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். வீட்டுக்கு அருகிலுள்ள கோயிலுக்கு சென்று வழிபாடு செய்கின்றனர். இத்தகைய மகிழ்ச்சியான சூழ்நிலை 15 நாட்களாக நீடித்திருக்கும்.


1 2 3 4