உயரமான கேக்


கிறிஸ்மஸ் கொண்டாங்களை முன்னிட்டு உலகளவில் சிறப்புமிக்க கவனஈர்ப்பு செயல்பாடுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கொச்சியில் மிக உயரமான கேக் செய்யப்பட்டுள்ளது. 33 அடுக்குகளை கொண்ட அந்த கேக் 34 அடி உயரமுடையது. 600 கிலோகிராம் எடையுடைய அதை, 45 பேர் 15 நாட்கள் செலவிட்டு உருவாக்கியுள்ளனர். 1 2 3
|