• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-02 11:06:36    
வேண்டாத சிவப்பு

cri

மாடு ஆண்டு

சீனா சந்திர நாள்காட்டியின் படி ஒவ்வோர் ஆண்டுகளையும் 12 விலங்குகளின் பெயர்களால் குறிப்பிடும் வழக்கம் சீனாவில் உள்ளது. அவை முறையே எலி, மாடு, புலி, மையில், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல் கோழி, நாய், பன்றி ஆகியவையாகும். கடந்த ஆண்டு பன்றி ஆண்டாக இருந்தது. இவ்வாண்டு எலி ஆண்டாகும். அடுத்த சீன ஆண்டு, அதாவது ஜனவரி திங்கள் 26 ஆம் நாள் முதல் மாடு ஆண்டு தொடங்கும். சீன சந்திர நாள்காட்டியின்படி வசந்தகாலத்தின் முதல் நாளே சீன புத்தாண்டு நாளாகும். 2009 ஜனவரி 26 ஆம் நாள் வசந்த காலம் தொடங்குகிறது. அன்றே சீனாவின் புத்தாண்டு தங்கவார கொண்டாட்டம் தொடங்கும். இவ்வாறு வரும் ஒவ்வாரு ஆண்டுகளிலும் அவ்வாண்டின் பெயரிலான விலங்கு வடிவங்களில் செய்யப்படும் பல்வேறு பொருட்களை மக்கள் வரவேற்பர். வியக்கதக்க வடிவங்களும், அருமையான படங்களும் வரையப்படுவதுண்டு. வரவிருக்கிற மாடு ஆண்டை முன்னிட்டு கிழக்கு சீனாவின் Shandong மாநிலத்தின் Jinan னில் வாழ்கின்ற Du Wanli அம்மையார் மாடு மாதிரியை இலையென்றில் வெட்டி செதுக்கியுள்ளர். மாடு ஆண்டை வரவேற்கும் விதமாகவும். இலையில் வெட்டப்பட்ட அற்புத படைப்பாகவும் அது திகழ்கிறது.

1 2 3