• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-30 10:49:31    
சீனாவின் தொழில் சீரமைப்பு திட்டங்கள்

cri

நடவடிக்கைகளை மேற்கொண்டு, இயந்திரமாக்கம், நெசவு, இரும்புருக்கு முதலிய தொழில்களை வளர்க்க இத்திட்டங்கள் பரிந்துரைக்கின்றன. தங்களது செயல்பாட்டில் சிக்கல்கள் தோன்றிய தொழில்நிறுவனங்களுக்கு கடன் ஆதரவு அளிப்பது, சில உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதிக்கான வரியைத் திருப்பிக் கொடுக்கும் விகிதத்தை அதிகரிப்பது முதலியவை இதற்கான நடவடிக்கைகளில் அடங்குகின்றன. இவை, தற்போதைய சிக்கல்களை தீர்ப்பதற்கு மிக சாதகமானவை என்று கருதப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு, நெசவுத் தொழிலின் அதிகரிப்பு, 10 ஆண்டுகள் இல்லாத அளவில் முதன்முறையாக குறைந்தது. இது குறித்து, சீன அரசு வழங்கிய வரிவசூலிப்பு குறிப்பு, ஒரு நல்ல தகவலாகும். சீன நெசவு தொழில் சங்கத்தின் செய்தித்தொடர்பாளர் sun huaibin கூறியதாவது,

இத்திட்டங்கள், தற்போதைய நிதி திரட்டல் சிக்கலை தீர்ப்பதற்கும். வங்கிகள் வழங்கிய கடன்கள், தொழில் நிறுவனங்களின் இயல்பான செய்லபாட்டுக்கு துணை புரியும் என்று அவர் விளக்கினார்.

நிதி நெருக்கடியினால் சில துறைகளில் தோன்றிய சிக்கல்கள், குறைவான அறிவியல் தொழில்நுட்ப முறை, சீரற்ற தொழில் நிர்வாகம் முதலிய முரண்பாடுகளை வெளிப்படுத்தின. உற்பத்திப் பொருட்கள், அதிகமாக இருந்த போதிலும், அவற்றின் அறிவியல் தொழில்நுட்ப நிலை பின்தங்கியதாக இருக்கிறது. அதனால், நிதி நெருக்கடி இல்லாமல் இருக்கும் காலங்களிலும் கூட, இத்தகைய பின்தங்கிய வளர்ச்சி முறை இருக்க முன்னேற கூடாது என்று கருதப்பட்டது.

இரும்புருக்குத் தொழிலின் கட்டுகோப்பைச் சீரமைத்து வளர்ச்சி முறையை மாற்றுவதை, இத்திட்டங்கள் முன்வைத்தன. இதை நிறைவேற்ற வேண்டுமானால், இரும்புருக்குத் தொழிலின் சக்திகளை ஒன்றாக குவிக்க வேண்டும். 2008ம் ஆண்டு, சீனாவின் சில இரும்புருக்கு குழுமங்கள், மேலும் பெரிய குழுமங்களாக இணைந்து தங்களது போட்டி ஆற்றலை வலுப்படுத்தின.

திட்டப்படி, 2010ம் ஆண்டில், சீனாவின் மிக பெரிய 10 இரும்புருக்கு குழுமங்களின் உற்பத்தி அளவு, முழு நாட்டின் உற்பத்தியில் 50 விழுக்காட்டுக்கு மேலாகும். 2020ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 70 விழுக்காட்டு மேல் எட்டும்.

1 2 3