• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-09 10:18:01    
பனி விழா

cri

கதலாய் கனிந்த நட்புப்பயணம்

நண்பர்களாக தொடங்கிய கடற்பயணம் திருமண இணைப்பாக முடியும் என்று அந்த பிரிட்டன் இணைகள் நினைக்கவேயில்லை. 42 வயதான Jim Brockett மற்றும் 35 வயதான McNulty இருவரும் நண்பர்கள். தங்களது சேமிப்பிலிருந்த பணத்தை கொண்டு இரண்டாம் ஆல்பர்ட் என்ற உலா செல்லக்கூடிய பாய்மரப்படகு ஒன்றை அவர்கள் வாங்கினர். அதில் 32000 மைல் அதாவது 51,499 கிலோமீட்டர் கடல்பயணம் மேற்கொண்டனர். 1,029 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அப்பயணத்தின்போது மொத்தம் 42 நாடுகளை அவர்கள் சந்தித்தனர். நியுசிலாந்தில் டால்பின்களோடும், பசுபிக் கடலில் வளர்க்கப்படும் சுறாக்களோடு நீந்தியபோது மகிழ்ச்சியாக பொழுதுகழிந்தது. அப்போது தான் அவர்களுக்கிடையில் காதலும் கனிந்ததை அவர்கள் உணர்ந்தனர். 2007 டிசம்பரில் தாய்லாந்தில் வைத்து மணஒப்பந்தம் செய்து கொண்ட அவர்கள் பிரிட்டன் வந்து சேர்ந்த பின்னர், திருமணம் செய்துகொண்டனர். பயணத்தில் துணை சென்றவர் வாழ்கை துணைவரானார்.

1 2 3