• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-09 10:18:01    
பனி விழா

cri

நீளமான சாசேஜ்

விலங்குகளின் நீளமான குடலின் அல்லது குடல் போன்ற பொருளின் உள்ளே இறைச்சி மற்றும் இதர சேர்மானங்களை அடைத்து தயாரிக்கப்படுகின்ற உணவு வகையை சாசேஜ் என்று கூறுகின்றோம். ருமேனியாவிலுள்ள Bucharest யில் கின்னஸ் சாதனை ஏற்படுத்தும் முயற்சியில் மிக நீளமான சாசேஜ் செய்யப்பட்டது. 392 மீட்டர் அதாவது 1286 அடி நீளமான இந்த சாசேஜ் உலக அளவில் மிக நீண்ட சாசேஜ் என்ற பதிவை பெற்றுள்ளது.


1 2 3