
Tang Shubeiயுடன் பழகிய அனைவரும் அவரது குணநலன்களையும் செயல்பாட்டையும் பாராட்டுகின்றனர். தைவான் நீரிணை தொடர்பு நிதியத்தின் முன்னாள் துணைத் தலைமை இயக்குநர் Jiao Renhe, Tang Shubeiயுடன் முறையே 4 பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இருகரை பிரச்சினை குறித்து Tang Shubeiயின் உணர்வுப்பூர்வமான மனநிலையை அவர் வியந்து பாராட்டினார்.
"அவர் ஒவ்வொரு நாளும் காலையில் தைவானின் வானொலி நிகழ்ச்சிகளையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் கண்டு கேட்டு ரசிக்கிறார். அவர் தன்னை தைவானின் சமூகச் சூழ்நிலையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்" என்று Jiao Renhe கூறினார்.
1 2 3
|