
தற்போது Tang Shubei தனது நினைவுகளை பதிவு செய்கிறார். அவர் கூறியதாவது—
"தைவான் பிரச்சினையைத் தீர்த்து, நாட்டின் ஒருமைப்பாட்டை நனவாக்குவது என்பது சீன மக்களை பொறுத்தவரை ஒரு புனித இலட்சியமாகும். இப்பணியில் பங்கெடுத்ததில் நான் பெருமை அடைகின்றேன்" என்று Tang Shubei மகிழ்ச்சியோடு கூறினார். 1 2 3
|