
புழக்கத் துறையில் விவசாயிகள் மற்றும் ஆயர்கள் நுழைவதை ஊக்குவிக்கும் கொள்கை நடவடிக்கையை சீனா மேற்கொள்வதால், அவர்கள் வணிகத்தில் ஈடுபடும் கருத்து குறிப்பிட்ட அளவில் வலுப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் ஆயர்களின் தனிப்பட்ட வணிக முயற்சிகள் அதிகமான வளர்ச்சியடைந்துள்ளன. அவர்கள், வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்புத் துறையில் ஈடுபடுவது மட்டுமல்ல, அவர்கள் திறந்த சந்தையைப் பயன்படுத்தி, தொழிற்துறை, போக்குவரத்து, வணிகம் முதலியவற்றிலும் ஈடுபடத் துவங்குகின்றனர் என்று திபெத் சமூக அறிவியல் கழகத்தின் கிராமப்புறப் பொருளாதார ஆய்வகத்தின் துணைத் தலைவர் Duo Qing கூறினார்.
1 2 3
|