• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-08 12:04:16    
சிச்சுவானிலுள்ள பள்ளிக் கூடங்களின் மறுசீரமைப்பு

cri

வசதியான, பாதுகாப்பான புதிய பள்ளிக் கூடத்துக்கு கூடிய விரைவில் இடம்பெயர முடியும் என்று தற்போது Xiang E துவக்கப் பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Xiang E துவக்கப் பள்ளியோ, பெய் ச்சுவான் இடை நிலைப் பள்ளியோ, பாதிக்கப்பட்ட இடங்களில், மனித நேய பராமரிப்பு மற்றும் முன்னேறிய தொழில் நுட்பங்களின் மூலம் கட்டியமைக்கப்பட்ட புதிய பள்ளிக் கூடங்களோ அனைத்திலும், மாணவர்களின் விருப்பங்கள் விரைவில் நிறைவேறுவது உறுதி.

நேயர்கள் இதுவரை, சிச்சுவானிலுள்ள பள்ளிக் கூடங்களின் மறுசீரமைப்பு பற்றிக் கேட்டீர்கள். இத்துடன் இன்றைய சீனச் சமூக வாழ்வு நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.


1 2 3