• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-12 18:38:52    
ஷாங்ஷி வங்கித்தொழில் வணிகர்கள்

cri

ஹுய் வணிகர்கள்

ஹுய்ஷோவின் புவியல் அமைவு தென்கிழக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றால் மிகையல்ல. அக்காலத்தில் சீனாவின் தெற்குக்கும், வடக்கிற்குமிடையே ஒரு தொடர்பு மையமாக ஹுய்ஷோ அமைந்திருந்தது. இந்த புவியியல் அமைவு மேம்பாட்டையும், ஹுய்ஷோவில் பொருளாதார மேம்பாட்டின் தேவையையும் தங்களது வணிகத்துக்கு தோதாக பயன்படுத்தி, வளர்ச்சியடைந்தவர்கள் ஹுய்ஷோவிலுள்ள நிலவுடைமையாளர்கள் எனலாம்.

1127 – 1279ம் ஆண்டு வரையான தெற்கு சுங் வம்சக்காலத்தில் தலைநகரம் கைஃபெங்கிலிருந்து அந்நாளைய லின் ஆன், இந்நாளைய ஹுய்ஷோவிற்கு மாற்றப்பட்டது. ஆக அரசியல் மற்றும் பொருளாதார மையம் தெற்கிலிருந்து ஹுய்ஷோவிற்கு இடம் மாறியது. இது, அருகிலிருந்து பிரதேசங்களின் வளர்ச்சிக்கும், சீன மையப்பகுதி சமவெளியின் பண்பாட்டின் தெற்கு பகுதிக்கான அறிமுகம் மற்றும் பரவலுக்கும் வித்திட்டது.


1 2 3