• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-14 16:08:57    
திபெத்தின மக்களின் அன்றாட வ்ழ்க்கை நிகழ்வுகள் மூலம் திபெத்தின் மாற்றங்கள்

cri

நாகரிக ஆடைகள் திபெத்தின மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட தனிச்சிறப்பியல்புமிக்க மாற்றங்களில் ஒன்றாகும். இது பற்றி ஆய்வாளர் ஆன் ஸாய் தான் கூறியதாவது.

..........服装4'44............

முன்பு விலங்குகளின் தோலால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை சாதாரண திபெத்தின மக்கள் கொண்டிருக்கவில்லை. அவற்றை பண்ணை உரிமையாளர்கள் மட்டும் தான் பெற்றிருந்தனர். அப்போது சாதாரண மக்கள் அணிந்த ஆடைகள் தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தப்பட்டபின் அவற்றின் இயற்கையான நிறம் மறைந்த பின்னரும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டவை. இது மட்டுமல்ல ஆடையின் கை பகுதியும் கால் பகுதியும் பழமையாகி கிளிந்து விட்டிருக்கும். இத்தகைய ஆடைகள் குளிரைத் தாங்க முடியாதவை. ஆனால் வறிய திபெத்தின மக்கள் இவற்றை அணிந்துதான் உழைக்க வேண்டும். இப்போது மக்கள் அணியும் ஆடைகளிலும் இந்த தலைமுறையினர் எண்ண முடியாத மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஆண்டின் நான்கு பருவ காலங்களான வசந்தம், கோடை, இலையுதிர் மற்றும் குளிர் காலங்களில் அணிய வேண்டிய ஆடைகள் பலவற்றை மக்கள் கொண்டுள்ளனர். ஆடைகள் பற்றி கவலைபட தேவையில்லா நிலையில் மக்கள் உள்ளனர். அலங்கார உடைகளை புதிய நாகரிகத்திற்கு ஏற்ப வாங்கி அணிவதிலேயே இப்போது திபெத்தின மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

சரி, திபெத்தின மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிய கேள்விக்கு இதுவரை விளக்கம் வழங்கப்பட்டது. அடுத்த கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியிலும் ஆய்வாளர் ஆன் ஸாய் தான் நிபுணர் கிளீடஸ் முன்வைத்த வினாகளுக்கு தொடர்ந்து விடையளிப்பார். இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியை கேட்க தவறாதீர்கள்.


1 2 3