• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-14 16:25:15    
உடற்பயிற்சிக்கு இல்லை வயது

cri

மாசுபாடு குறைக்கும் நகரம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாசுபாடுகள் குறைந்த நகரமாக அறிவிக்கப்பட்டு ஐக்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் விருது வழங்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸின் குடியிருப்பு வர்த்தகர்கள் பிற நகரங்களில் உள்ளவர்களை விட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கட்டிடங்களை கட்டுகிறார்கள் என்று ஐக்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு பாராட்டியுள்ளது. இந்த விருதுக்கான வரையறையை கொண்டிருக்கும் கட்டிடங்கள் சாதாரண கட்டிடங்களை விட 35 விழுக்காடு எரியாற்றல் குறைவாக செலவுசெய்பவையாக இருக்க வேண்டும். அதேபோல 35 விழுக்காடு குறைவான கரியமில வாயுவை வெளியேற்றுபவையாக இருக்க வேண்டும். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள 262 கட்டிடங்கள் இந்த அமைப்பின் வரையறைக்கு பொருந்தியவாறு கட்டப்பட்டுள்ளன. சன் பிரான்சிஸ்கோ நகரம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

1 2 3