• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-21 11:53:53    
இயன்ற உதவி

cri
இயன்ற உதவி

சிச்சுவான் மாநிலத்தில் வாடகை சீருந்து ஓட்டுநர் ஒருவர் தொடர்ந்து இரத்தானம் செய்துவருகிறார். கடந்த பத்தாண்டுகளில் 22,400 மில்லி இரத்தத்தை அவர் கொடையாக அளித்துள்ளார். இரத்ததானம் செய்ய விரும்புகின்றனவர்கள் அவருடைய தொலைபேசி எண்ணை எப்போதும் தொடர்பு கொள்ளலாம். 32 வயதாகும் Feng Guangzhi, 1998 ஆம் ஆண்டு முதன்முறையாக இரத்ததானம் செய்தார். அதற்கு பின் அவர் தொடர்ந்து இரத்ததானம் செய்யும் கொடையாளி ஆனார். தன்னுடைய சீருந்தில் பயணம் செய்வோருக்கு இரத்தானம் குறித்து தகவல்களை பரவல் செய்வதோடு, இரத்தானம் செய்யவிரும்புவோரை இலவசமாக இரத்த வங்கிகளுக்கு அழைத்து செல்கிறார். நமது பணிகளினுடே இத்தகைய பிறர்நல பணிகளை மேற்கொண்டால் உலகு ஏற்றம் பெறும்.

1 2 3