• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-21 11:57:29    
துறவிகளின் வாழ்க்கை மற்றும் மதப் பண்பாட்டுப் பாதுகாப்பு

cri

இன்றைய திபெத் என்னும் கண்காட்சியை பார்வையிட்ட பின் திபெத் பற்றி முன்வைத்த சில வினாக்களுக்கு விடையளிக்கிறோம். விடையளிப்பவர் சீன திபெத்தியல் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் ஆன் ஸாய் தான். தொகுத்து வழங்குபவர் தி. கலையரசி.

இது பற்றி ஆய்வாளர் சாய் தான் பதிலளிக்கிறார்.

சீனாவின் திபெத்தில் துறவிகள் சமூக உருவாக்கத்தில் முக்கிய பகுதியினராக திகழ்கின்றனர். முந்தைய திபெத்தில் துறவிகளின் நிலைமையை பார்த்தால், துறவிகளின் எண்ணிக்கை திபெத் மக்கள் தொகையில் மிகப் பெரிய விழுக்காடு வகித்துள்ளது. அவர்கள் சமூகத்திற்கு அதிக நலன்களை உருவாக்க வில்லை. மக்கள் தொகையை பெருக்க வில்லை. அவர்களில் உயர் நிலை துறவிகள் பாரம்பரிய திபெத் பண்பாட்டை ஏகபோகப்படுத்தினர். குறிப்பாக மிக தலைசிறந்த பண்பாட்டின் விளம்பர உரிமையையும் அவர்கள் கட்டுப்படுத்தினர். இந்த உயர் நிலை துறவிகளோ எல்லா வற்றையும் தீர்மானித்தனர். ஜனநாயக சீர்திருத்தம் நடைமுறைபடுத்தப்பட்ட பின் கோயில்களில் ஜனநாயக நிர்வாகக் குழு நிறுவப்பட்டது. இதன் மூலம் கீழ் மட்ட துறவிகளுக்கு கோயிலை நிர்வகிக்கும் உரிமை வழங்கப்பட்டது. சாதாரண விவசாயிகள் மற்றும் ஆயர்களைப் பொறுத்தவரை ஜனநாயக சீர்திருத்தம் மாபெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. முன்பு அவர்களுக்கு பேச்சுரிமை இல்லை. நாட்டின் அரசியல் மற்றும் நாட்டை நிர்வகிக்கும் விவகாரங்களில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு இல்லவேயில்லை.

1 2 3