
அப்போதைய திபெத்தின மக்கள் பண்ணை அடிமையாக வாழ்ந்தனர். அவர்களின் உரிமையாளர்களோ அவர்களின் தலைவிதியை தீர்மானித்தனர். உரிமையாளர்களின் கையில் உள்ள விளையாட்டுப் பொம்மையாக ்டிமை மக்கள் விளங்கினர். இது பற்றி ஆய்வாளர் சாய் தான் கூறியதாவது.
பண்ணை அடிமைகளுக்கும் சாதாரண திபெத்தின மக்களுக்கும் அடிப்படை வாழ்வுரிமை இருக்கவில்லை. அவர்களின் உரிமையாளர்கள் அவர்களை அன்பளிப்பாக மற்ற பண்ணை உரிமையாளர்களிடம் வழங்கலாம். பண்மை உரிமையாளர் பொருளாதாரப் பிரச்சினை சந்தித்த போது அடிமைகளை மற்ற உரிமையாளர்களிடம் விற்கலாம். அடிமையாளர்களின் குழந்தைகள் பிறந்த உடனேயே அடிமையாகினர். அவர்களுக்கு மற்ற இடங்களுக்கு நகரும் உரிமையும் இருக்கவில்லை. குழந்தைக்காலம் தொடக்கம் மரணமடையும் வரை அடிமைகள் அவர்களின் உரிமையாளர்களின் பண்ணையில் வாழ்ந்தனர். ஆகவே அப்போது கல்வி பெறுவது அடிமைகளை பொறுத்தவரை கனவாக இருந்தது. திபெத் விடுதலை பெற்ற பின் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. இது பற்றி ஆய்வாளர் சாய் தான் கூறியதாவது.
1 2 3
|