விடுதலைக்கு முன்பிருந்த நிலையை ஒப்பிட்டு பார்த்தால், பழைய திபெத்தில் உண்மையான தொழிற்துறை இல்லை. மிக எளிதான கைவினை தொழிற்துறை மட்டுமே இருந்தது. அப்போது விளைச்சல் மற்றும் மேய்ச்சல் தொழில் அறுவடை காலநிலையை சார்ந்திருந்தது. ஜனநாயக சீர்திருத்தம் நடைமுறைபடுத்தப்பட்ட 50 ஆண்டுகால வளர்ச்சி மூலம் தற்போதைய திபெத்தில் நவீனமயமாக்க தொழிற்துறை மட்டுமல்ல போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பும் ஏற்கனவேயுள்ள வேளாண் மற்றும் மேய்ச்சலும் போதியளவில் வளர்ச்சியடைந்துள்ளன. 1 2 3
|