• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-02 10:26:25    
சீன அரசின் உதவிகள்

cri

சீனாவின் குவாங்தூ மாநிலத்தில், பீங்கான் பாண்டங்கள் தயாரிப்பில் ஈடுபடுகின்ற வணிகர் பாவ் செ சுன் கூறியதாவது:

குவாங்துங் மாநிலம் 220 கோடி யுவானை ஒதுக்கி, நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கின்றது. இந்த உதவி உருப்படியானது. எங்களது தொழில் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு தெளிவான திசை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

நிதி நெருக்கடி பின்னணியில், உற்பத்திப் பொருட்களின் கட்டமைப்பைச் சரிப்படுத்தி, தொழில் நுட்பத்தை மேம்படுத்தி, சந்தையிலான போட்டியாற்றலை சீனாவின் நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள் வலுப்படுத்தி வருகின்றன. சந்தையைத் திறக்க, தொழில் நிறுவனங்களுக்கு பெருமளவில் சீன அரசு உதவி வழங்கி வருகிறது. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் சந்தையிலான தேவைகள் குறைந்ததுடன் போது, இலத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு பிரதேசம் உள்ளிட்ட சந்தைகளை சீன அரசு வளர்த்து வருகிறது. இதன் மூலம், விற்பனைக்கான புதிய வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய தொழில் நிறுவனங்கள் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு மண்டலத்தை கட்டியமைப்பது, நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் வழிமுறையாக மாறியுள்ளது.


1 2 3