• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-15 17:26:29    
 Suzhou தொழிற்துறை தோட்டம் நிதி நெருக்கடியைச் சமாளிக்கின்ற வழிமுறைகள்

cri

நிதி நெருக்கடியின் பாதிப்பு, வெளிநாட்டுத் தேவையைப் பெரிதும் குறைத்தது. அதனால், பொருட்களை உற்பத்தி செய்யும் வெளிநாட்டு முன்பதிவு விண்ணப்பங்கள் குறைந்தன. எனவே, சில தொழில்நிறுவனங்கள் உற்பத்தி அளவை குறைத்தன, அல்லது மூடிவிட்டின. இது பற்றி பேசுகையில், நிதி நெருக்கடி, அறைகூவலைத் தவிர வாய்ப்புகளையும் கொண்டு வரும் என்று ma minglong கூறினார். தொழிற்துறை தோட்டம் வெளிநாட்டு வணிகர்களை சேர்க்கின்ற முதன்மை வரையறை, குறைவான செலவு மற்றும் உயர் பயன் தருகின்ற தொழில்களாக மாறும். இத்தோட்டம் வெளிநாட்டு முதலீட்டைத் தேர்ந்தெடுக்கின்ற வரையறையை இந்த தற்காலிக சிக்கலினால் தளர்த்தி விடாது. ma minglong மேலும் கூறியதாவது

சிக்கலுக்குள்ளாகிய தொழில் நிறுவனங்களின், போட்டி திறன் வலிமையாகயில்லை என்பது, நிதி நெருக்கடி எங்களுக்கு ஏற்படுத்தி கருத்தாகும். எதிர்காலத்தில் உயிரின மருத்துவம், மருத்துவ இயந்திரங்கள், சூரிய ஆற்றல் உற்பத்திப் பொருட்கள் முதலிய புதிய தொழில்களில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க பாடுபடுவோம். இவற்றை தேர்ந்தெடுத்து செய்கின்ற வரையறையை உயர்த்துவோம் என்று அவர் கூறினார்.

நிதி நெருக்கடியின் போது, சூச்சோ தொழிற்துறைத் தோட்டப் பிரதேசத்தின் அரசும், தொழில்நிறுவனங்களும் கை கோர்த்து ஒத்துழைத்துள்ளதால், மென்மேலும் அதிக நம்பிக்கையை பெற்றன. சுச்சோ அரசு 20 கோடி யுவான் நிதி ஒதுக்கீடு செய்து, தொழில்நிறுவனங்களுக்கு உதவி செய்தது.

1 2 3