நிதி நெருக்கடியினால் சீனாவில் செய்துள்ள முதலீட்டைக் குறைக்க போவதில்லை என்று மிக முன்னதாகவே சுச்சோ தொழிற்துறை தோட்டத்தில் பணி புரிந்து வரும் தென் கொரியாவின் Sumsung கூட்டு நிறுவனத்தின் சீனத் தலைவர் lee byung chul தெரிவித்தார். தவிரவும், கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கிராமப்புறக் கட்டுமானம் முதலிய சமூக பொது நலப்பணியிலும் முதலீட்டை தொடர்ந்து அதிகரிக்கும். தற்காலிக சிக்கலிலால் பணியாளர்களை குறைக்காது என்று அவர் கூறினார்.
நிதி நெருக்கடியின் போது, பணியாளர்களைக் குறைக்க போவதில்லை என்று Sumsung கூட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது, சில தொழிற்சாலைகளில் தேவைக்கு ஏற்றப்படி மேலதிக பணியாளர்களை சேர்த்துள்ளோம் என்று lee byung chul அறிமுகப்படுத்தினார். 1 2 3
|