• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-16 19:41:34    
சீனாவில் புன்னகை தொடர்வண்டி என்னும் திட்டப்பணி

cri

மேலண்ணப் பிளவு என்பது பிறப்பின் போது மேலுதட்டில் ஏற்படும் ஒரு சாதாரண குறைபாடு ஆகும். சீனாவில் இத்தகைய குறைபாடுடையோரின் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. வறுமையின் காரணத்தால் பலர் உரிய நேரத்தில் சிகிச்சை பெறாமல் போயின்ற்று. 1999ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் புன்னகை தொடர் வண்டி என்ற நிதியம் சீனாவில் அதே பெயருடைய திட்டப்பணியை மேற்கொள்ள துவங்கியது. மேலண்ணப் பிளவுடைய வறிய மக்கள் அறுவை சிகிச்சையை பெறுவதற்கு இது நிதி உதவி வழங்குகின்றது. இதுவரை, ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் இலவச அறுவை சிகிச்சையை பெற்று புன்னகையுடன் காணப்படுகின்றனர். இன்றைய நிகழ்ச்சியில் இத்திட்டப்பணி பற்றி கூறுகின்றோம்.
1 2 3