
வறிய மேலிண்ணப் பிளவு குறைபாடுடையோருக்கு உரிய முறையில் அறுவை சிகிச்சை வழங்க, உலகில் மிகப் பெரிய மேலண்ணப் பிளவு நிதியமான அமெரிக்க புன்னகை தொடர்வண்டி நிதியம் 1999ம் ஆண்டு முதல் சீனாவில் மருத்துவ உதவி திட்டப்பணியை துவக்கி, சீனப் பொது அறக்கொடை சங்கம், சீனச் சுகாதார அமைச்சகம். சீன வாய் நல மருத்துவச்சங்கம் முதலியவற்றுடன் மேலண்ணப் பிளவு குறைபாடுடையோருக்கு இலவச அறுவை சிகிச்சை அளிக்கின்றது. இதுவரை ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் இலவச அறுவை சிகிச்சை பெற்றுள்ளனர். நாள்தோறும் சுமார் 100 பேர் இத்திட்டப்பணியிலிருந்து நன்மை பெறுகின்றனர். 1 2 3
|