• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-18 12:33:02    
அழகு பன்றி

cri

சீட்டுக்கட்டில் சட்டங்கள்

தங்கள் சொந்த ஊர்களை விட்டு இடம்பெயர்ந்து வெளியூர்களில் வேலைசெய்யும் கூலித் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை உத்தரவாதம் செய்ய சீனாவின் பல்வேறு மாநிலங்கள் முயற்சி செய்துவருகின்றன. சீனாவின் Hainan மாநிலம் அதனுடைய தலைநகரான Haikou விலுள்ள Longquan னில் வேலைவாய்ப்பு கண்காட்சியை நடத்தியது. வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள், தொடர்புகள் வழங்கப்படும் அதே இடத்தில் தொழிலாளர் நல சட்டங்கள் பற்றிய தகவல்களும் அளிக்கப்பட்டன. பொதுவாக மக்கள் விளையாடும் சீட்டுக்கட்டில் தொழிலாளர் சட்டங்களை அச்சிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவது மட்டுமல்ல அவர்களின் சட்டபூர்வ நலன்களை அறிய செய்வதும் பாராட்டப்பட வேண்டிய முயற்சிகள்.

1 2 3