• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-18 12:33:02    
அழகு பன்றி

cri

நெற்றியில் இதயம்

அன்பு மற்றும் காதலை வெளிப்படுத்தும் காதலர் நாளை கொண்டாடியுள்ள இந்த வேளையில் ஜப்பானில் இதயத்தை பார்த்து பலர் வியப்புறுகின்ற தகவல் ஒன்று. இதயம் என்று சொன்னவுடன் தமிழக திரைப்படங்களில் ஒன்றான இதயம் என்று எண்ணிவிடாதீர்கள். ஜப்பானில் கன்றுகுட்டி ஒன்றின் பெயர் தான் இதயம். Kanagawa மாநிலத்தின் Fujisawa வில் உள்ள Yamakun மாட்டு பண்ணையில் பிறந்துள்ள கன்று குட்டியை அதன் உரிமையாளர் "இதயம்" என்று செல்லமாக பெயரிட்டு அழைக்கிறார். உடல் முழுவதும் கறுத்த நிறம் கொண்ட இந்த கன்று குட்டியின் நெற்றியில் மட்டும் இதய வடிவில் வெள்ளை நிறம் இருப்பதே இந்த செல்லப்பெயருக்கு அடிப்படை. இதய வடிவை நெற்றியில் கொண்ட கன்று குட்டி தற்போது பெரும் புகழ்பெற்று விட்டது என்றால் பாருங்களேன்.


1 2 3