

எடை குறைப்பு
குறைவாக சாப்பிட்டாலும், பலவேளை சாப்பிடாமல் இருந்தாலும் உடல் பருமன் குறையவில்லையே என்று நம்மில் பலர் கவலைப்படுகின்றனர். ஆனால் பிரிட்டனின் Allison Wilson என்பவர் முயன்றால் முடியாதது இல்லை என்று உணர்த்திருக்கிறார். 267 கிலோ எடை கொண்டிருந்த அவர், 2004 ஆம் ஆண்டு குளிர்காலத்திலிருந்து உடல் எடை குறைப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதற்கு அவருடைய கணவர் உதவியாக இருந்தார். ஏறக்குறைய நான்கு ஆண்டுகளில் 191 கிலோ உடல் எடையை குறைத்துவிட்டு 76 கிலோ எடையுடன் நளினமாய் உலாவருகிறார். 1 2 3
|