• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-06-29 15:09:03    
சீனாவில் புதிய எரியாற்றல் தொழில்

cri

Zhongda குழுமம், பெரிய மற்றும் நடுத்தர ரக பயணியர் வாகனத்தை தயாரிக்கும் குழுமமாகும். ஒவ்வொரு மின்சார பேருந்துக்கு அதிகமானது 6 இலட்சம் மானிய தொகை வழங்குவதென்ற சீன அரசின் கொள்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அக்கொள்கையின் ஊக்குவிப்புடன், Zhongda குழுமம், மின்சார பேருந்துகளை தயாரிக்கும் புதிய எரியாற்றல் திட்டப்பணியைத் துவக்கியது. இத்திட்டப்பணி துவங்கிய பின் பல முதலீட்டு அமைப்புகள் எங்களுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளும் விருப்பத்தை தெரிவித்தன. அக்குழுமத்தின் தலைவர் xuliankuan கூறியதாவது,

நாள்தோறும் குறைந்தது 4, 5 முதலீட்டு நிதியங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு அமைப்புகள், எமது தொழில்நிறுவனத்தின் புதிய எரியாற்றல் திட்டப்பணிகளில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கின்றன என்று அவர் அறிமுகப்படுத்தினார்.


1 2 3