• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-07-10 17:10:15    
திபெத் பண்ணை அடிமைகளின் விடுதலை வரலாறு

cri

பல்லாயிரம் ஆண்டுகளால வரலாறில், திபெத் மக்கள், பிரகாசமான பண்பாட்டையும் கலையையும் உருவாக்கினர். போத்தலா மாளிகை உள்ளிட்ட கட்டிடங்கள், உலகப் பண்பாட்டு மரபு செல்வத்தில் சேர்க்கப்படும் அளவுக்கு கலைநுட்பங்களோடு கட்டப்பட்டுள்ளன. ஆனால், போத்தலா மாளிகையின் கட்டுமானத்திலும் வடிவமைப்பிலும் பங்கேற்ற கட்டிட தொழில் நிபுணர்கள் பற்றிய தகவல்கள் பாதுகாக்கப்படவில்லை. அவர்களை பற்றி, ஏதுவுமே தெரியவில்லை. சீனத் திபெத்தியல் ஆராய்ச்சி மையத்தின் துணை ஆய்வாளர் Tsering Yangdzom கூறியதாவது

கூலி தொழிலாளரின் சமூகத் தகுநிலை, குறைவாகவே இருந்தது. அவர்களின் அறிவுத்திறன், பிரபுக்களின் அறிவுத் திறனுக்கு சமமான நிலையில் இருக்கவில்லை. போத்தலா மாளிகை, திபெத்திலுள்ள பல உன்னதமான கோயில்கள் மற்றும் கட்டிடங்களை கட்டியது யார்?வடிவமைத்தவர் யார்?என்ற தகவல்கள் ஏதும் இப்போது இல்லை. வெளியிடங்களுடன் நீண்டகாலமாக தொடர்புகொள்ளாதிருந்த பழைய திபெத், குறைவான உற்பத்தித் திறனையே கொண்டிருந்தது. ஆகவே, ஆற்றல் மூலம், வெளிப்புற அடிமைகளின் தலைவிதியை மாற்ற வேண்டியிருந்தது. இது குறி்த்து, சீனத் திபெத்தியல் ஆராய்ச்சி மையத்தின் துணை பொது இயக்குநர் Gelek கூறியதாவது

நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறை, மனித வாழ்க்கையின் அடிப்படையையே சீரழித்தது. திபெத்தின் பிரகாசமான கலையிலும் மத மற்றும் தத்துவத்திலும் முழு உலகமே கவனம் செலுத்துகிறது. ஆனால், அவற்றை லட்சக்கணக்கான அடிமைகள் தான், உருவாக்கியுள்ளனர் என்பது உண்மை.

1951ம் ஆண்டு, திபெத்தின் அமைதியான விடுதலையுடன், நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறை நீங்கி, லட்சக்கணக்கான அடிமைகளின் புதிய விடுதலை வாழ்க்கைக்கான வாய்ப்பு, பனி மூடிய திபெத் பீடபூமிக்கு வந்தது. ஆனால், தனது நலன்களை பேணிக்காக்க, நிலப்பிரபுக்கள், இதனை எதிர்த்தனர். 1959ம் ஆண்டின் மார்ச் திங்கள், திபெத்திலுள்ள லாசா நகரில், கலகம் ஏற்பட்டது. தலாய் லாமாவின் ஆயுதப் படையினர், அப்போதைய திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஆயத்தக் கமிட்டியின் அதிகாரி ஒருவரை கொன்றனர். 1959ம் ஆண்டின் மார்ச் திங்கள் 16ம் நாள், வெளிநாட்டுச் சக்திகளின் உதவியோடு, தலாய்லாமா தலைமையிலான குழுவினர் லாசாவிலிருந்து தப்பி சென்றனர்.

1 2 3