• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
க்ளீட்டஸ்
எமது பணிப்பயணத்தின் 8வது நாள், ஜூலை 2ம் நாளன்று ச்சாங்பாய்ஷான் மலையின் கீழே இருந்த ச்சாங்பாய்ஷான் நகரிலிருந்து மலையேற புறப்பட்டோம். அரசு அதிகாரிகள், தலைவர்கள், செய்தியாளர் சந்திப்பு, தொழிற்சாலைகளை பார்வையிடல் என்ற பணி தொடர்பான நிகழ்ச்சி நிரலில் இந்த எமது ச்சாங்பாய்ஷான் மலை பயணம் கொஞ்சம் ஓய்வான பயணம் எனலாம்.
பசுமையான மலைகள், தெளிந்த நீராய் ஓடும் ஆறுகள், பள்ளத்தாக்குகள் என இயற்கையின் வனப்பு சூழ, நவீன தொழில் துறைகள் அமைந்த பொருளாதார வளர்ச்சி மண்டலம் நகரத்தின் நவீன மேம்பாட்டுக்கு துணைபுரிய தேசிய அளவில் நாகரீகமான நகரத்தின் கட்டுமானத்திற்கான பரப்புரைக்கு ஒரு மாதிரி நகரமாக யேன்ச்சி தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்தபோது வியப்பேற்படவில்லை.
மேலும்>>

ஜீலினின் முதலீட்டு சூழ்நிலை
மேலும்>>
செய்திகள்
• உருமுச்சி நகராட்சியின் துணைத் தலைவரது கருத்து
• உள் மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்தின் வெளிநாட்டு வர்த்தக நிலைமை
• உள்ளூர் மக்களின் கவனம்
மேலும்>>
லியோநிங்
ஜீலின்
நிழற்படங்கள்

செய்தியாளர்கள்

அழகான இயற்கைக் காட்சி

இரவு
மேலும்>>