 யோ இன மக்கள், அதிக விழாக்களைக் கொண்டாடுகின்றனர். வசந்த விழா, இறந்தோர் நினைவு விழா, நிலா விழா முதலியவை தவிர, தனிச்சிறப்பு வாய்ந்த panwang,jichun,danu முதலிய விழாக்களும் அவர்களது முக்கிய நாட்களாகும். விழாவின் போது, இரும்பு பாவிக்குப் பதிலாக மரத்தாலான பாவியைப் பயன்படுத்தி சோறுகளை சமைக்கின்றனர்.
Liulang விழா
இது, ஜூன் திங்கள் விழா. சந்திர நாட்காட்டியின்படி 6ம் திங்களின் 6ம் நாளில் இது கொண்டாடப்படுகிறது. சீனாவின் சுங் வம்சத்தில், nong zhigao என்ற போற்றப்பட்ட வீரர், எதிரிகளின் சுற்றிவளைப்பை உடைந்தெறிந்தார். அவர் ஜூன் திங்களில் சென்றடைந்த இடங்களில், ஜூன் திங்கள் விழா கொண்டாடப்படுகிறது. ஜூலை திங்களில் சென்ற இடங்களில், யோ இன மக்கள் ஜூலை திங்கள் விழைவைக் கொண்டாடினார். இதன் மூலம், தேசிய வீரரை நினைவு கூர்கின்றனர்.
1 2 3
|