
4வது திங்களின் 8ம் நாள்
இது, மாடு மன்னரின் பிறந்த நாளாக கருதப்படுகிறது. அதனால், இது மாடு மன்னர் விழாவாகவும் மாடை மெய்கின்ற குழைந்தையின் விழாவாகவும் அழைக்கப்படுகிறது.
4 வெண்ணெங்களுடைய சோறுகளை யோ இன மக்கள் சமைத்து, மாடு மன்னரை வழிபாடு செய்கின்றனர். சிலர், கோழிகளைக் கொன்று மதுபானத்தை ஆயத்தப்படுத்தி மூதாதையரை வழிபாடு செய்கின்றனர். மாடு போட்டி, குதிரை போட்டி முதலி பாரம்பரிய நடவடிக்கைகளும் விழாவின் போது நடத்தப்படும்.
1 2 3
|