
மலர் விழா
இது, மகள்களின் விழாவாகும். மே திங்களில் பல்வகை மலர்கள் உற்சாகத்துடன் பூக்கின்றன. கடல் போன்ற மலர்களில் யோ இன மக்கள் பாடு பட்டுகின்றனர். இளைய பெண்கள் மலர்களால் தங்களை அலங்கரித்து நடனம் செய்கின்றனர். நண்பர்களுக்கு அன்பளிப்புகளை வழங்குகின்றனர். இரவில், இளைய ஆண்களும் பெண்களும் மதுபானம் குடித்து வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.
Maoshanshu விழா
குய் சோ மாநிலத்தின் வடதெற்கு பகுதியின் anlong மாவட்டத்தில் வாழ்கின்ற யோ இன மக்களின் பாரம்பரிய விழாவாகும். இவ்விழா, 3 நாட்களாக கொண்டாடப்படுவது வழக்கம். 1 2 3
|