• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-08-17 11:09:58    
எரியாற்றலை சிக்கனப்படுத்தும் தயாரிப்புகள்

cri

எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் தயாரிப்புகள் குறித்து, tangmin தனது ஆலோசனைகளை வழங்கினார். அவர் கூறியதாவது:

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் பெற்றுள்ள பணத்தை, எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் மின்சார சாதனங்களின் உயர் விலைக்கு இழப்பீடு செய்யப் பயன்படுத்தலாம். இப்படியென்றால், தொடர்புடைய விளக்குகள், தொலைக்காட்சி, குளிர் சாதனப் பெட்டிகளின் விலை குறையும் என்றார் அவர்.

எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் விளக்குகள், தொலைக்காட்சிகள், குளிர் சாதனப் பெட்டிகள் முதலியவை, பொது மக்களின் வாழ்க்கையில் நுழைந்துள்ளன. இத்தகைய வாடகைச் சீருந்து, பேருந்து, மின்னாற்றலால் இயங்கும் வாகனம் ஆகியவை பெய்ஜிங் மாநகரில் எங்கெங்கும் காணப்படலாம். மக்களின் எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் கண்ணோட்டம் மேலும் அதிகரித்து வருகிறது. இத்தகைய தயாரிப்புகள் மேலும் பரந்தளவில் பயன்படுத்தப்படும்.


1 2 3