 அண்மையில் மனிதர்களிடையில் சளிக்காய்ச்சல் ஏ நச்சுயிரி தொற்று மெக்சிகோ, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தோன்றியது. மேலும் இது உலகம் முழுவதிலும் பரவி வருகின்றது. இந்த நோய்க்கான தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், சரியான தடுப்பு நடவடிக்கை மற்றும் நல்ல தனிநபர் சுகாதார பழக்க வழக்கத்தை மேற்கொண்டால், இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தி தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இன்றைய நிகழ்ச்சியில் இது பற்றி உங்களுக்கு சில தகவல்களை வழங்குகின்றோம்.
அண்மையில் அமெரிக்க கண்டத்திலிருந்து பரவி வரும் சளிக்காய்ச்சல் ஏ தொற்று, உலகின் கவனத்தை ஈர்க்கும் சம்பவமாக மாறியுள்ளது.
1 2 3
|