• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-11-20 14:45:23    
கின்னஸ் நூடுல்ஸ்

cri

கின்னஸ் நூடுல்ஸ்

உலகின் மிகப்பெரிய தோசை, கேக், சாக்லேட் என்ற வரிசையில் இப்போது உலகில் மிக நீண்ட நூடுல்ஸும் சேர்ந்துள்ளது. நூடுல்ஸ் என்றாலே சீனாதானே. ஒரே ஒரு கிலோ மாவைக் கொண்டு 2853 கிமீட்டர் நீள நூடுல்ஸை தயாரித்ததுதான் கின்னஸ் உலக சாதனையில் பதிவாகியுள்ளது. இந்த சாதனைக்கு சொந்தக்காரர் லி என்ஹாய் எனும் ஒரு சீனர். நூடுல்ஸ் தயாரிப்பதையே ஒரு வித்தைபோல் மாவை சுழற்றி வீசி அசத்தும் லி என்ஹாய் ஒரு சமையற்கலை வல்லுனராம். ஒரு கிலோ மாவைக்கொண்டு 2852 கிலோமீட்டர் நீள நூடுல்ஸ் செய்கிறார் என்றால் நிச்சயம் வல்லுனராகத்தானே இருக்க முடியும்.

1 2 3