|  |  | 
| 1 2|  சீன மக்கள் அரசியல் கலந்தய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத்தொடர்  2009-03-03 சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத்தொடர் மார்ச் 3ம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் துவங்கியது. இம்மாநாட்டின் நிரந்தரக் கமிட்டித் தலைவர் ஜியா சிங்லின் வழங்கிய பணியறிக்கையை, 2100க்கு மேலான உறுப்பினர்கள் கேட்டறிந்தனர்.
 |  |  சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு மீதான எதிர்பார்ப்பு  2009-03-03 சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டின் இரண்டாவது கூட்டத் தொடர் 3ம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் துவங்கியது. நடப்பு கூட்டத் தொடர் ஆண்டு கூட்டமாக இருந்தாலும் சீனா முழுவதில் இதில் மிகவும் கவனம் செலுத்தப்படுகின்றது.
 |  |
 |  |