சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் நடத்திய செய்தியாளர் கூட்டம் 2009-03-13 சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டம் 13ம் நாள் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. தலைமை அமைச்சர் வென் சியாபாவ் வழங்கிய அரசு பணியறிக்கையும், சர்வதேச நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு வகுக்கும் ஒரு தொகுதி திட்டங்களும் நிறைவு விழாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
|
உணவுப் பொருள் மற்றும் மருந்து பாதுகாப்புப் பணி 2009-03-12 2008ம் ஆண்டு மேலமின் கலந்த பால்மாவு சம்பவம் சீன மக்களின் மனதில் துயரமானதாக ஆழப் பதிந்துள்ளது. இச்சம்பவத்தால் சுமார் 3 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இது பொது மக்களை வருத்தம் அடைய செய்ததுடன் சீன அரசு உணவுப் பொருள் பாதுகாப்புச் சட்டத்தை வகுக்கும் போக்கையும் இது விரைவுப்படுத்தியது.
|
சீனாவின் சமூகக் காப்புறுதி 2009-03-10 85 ஆயிரம் கோடி யுவான் மதிப்புள்ள மருத்துவ சிகிச்சையின் சீர்திருத்த ஒதுக்கீடு, சீனாவின் சுமார் 10 விழுக்காட்டு நகர்கள் மற்றும் மாவட்டங்களில் கிராமப்புற முதுமைக் கால காப்புறுதி முதலியவை, மக்களின் சமூகக் காப்புறுதியில் சீன அரசு மிகுந்த கவனம் செலுத்துவதை எடுத்துக்காட்டுகின்றன.
|
சீனாவின் மனித மைய சட்டவிதிகள் 2009-03-09 சீன தனித்தன்மை வாய்ந்த சோஷலிச சட்ட அமைப்புமுறையை 2010ம் ஆண்டுக்குள் உருவாக்குவதென, சீன திட்டமிட்டுள்ளது. இதன் படி, மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய சட்டவிதிகள் வகுக்கப்படுவதை, சீன தேசிய மக்கள் பேரவை கடந்த ஓராண்டில் விரைவுப்படுத்தியது.
|
விவசாயத் தொழிலாளரின் வேலையின்மை பிரச்சினை 2009-03-08 விவசாயத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய போக்கு சீன பொருளாதார சமூகத்திற்கு எந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனா எவ்வாறு இதை கையாள்கின்றது. இவையனைத்தும் இப்போது பெய்ஜிங்கில் நடைபெறுகின்ற தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரில் பிரதிநிதிகள் மிகவும் கவனம் செலுத்தும் பிரச்சினைகளில் ஒன்றாகும்.
|
உலகத்திற்கு சீனா காட்டிய நம்பிக்கை 2009-03-07 சீன வெளியுறவு அமைச்சர் யாஞ்சியெஸு கூட்டத்தில் சீனாவின் தூதாண்மை கொள்கை மற்றும் பன்னாடுகளுடனான அதன் உறவு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
|
உலக நிதி நெருக்கடியை சமாளிப்பதில் சீனாவின் நம்பிக்கை 2009-03-06 இவ்வாண்டின் பொருளாதார அதிகரிப்பு வேகத்தின் இலக்கை 8விழுக்காடாக சீன அரசு வகுத்துள்ளது. பல இடர்பாடுகளை எதிர்நோக்குகின்ற போதிலும், சீன அரசும் மக்களும் இந்த இலக்கை நனவாக்குவதில் நம்பிக்கை கொள்ண்டுள்ளனர்.
|
நிதி நெருக்கடித் தீர்வுக்கான முயற்சிகள் 2009-03-06 சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்பை அழிக்கும் வகையில் சீனா 40 இலட்சம் கோடி யுவான் மதிப்புள்ள பொருளாதாரத்தை முன்னேற்றும் திட்டத்தை வகுத்ததோடு வாகனம் தயாரிப்பு, இருப்புருக்கு உற்பத்தி உள்ளிட்ட 10 பெரிய தொழிற்துறைகளை வளர்க்கும் திட்டத்தையும் வெளியிட்டது.
|
நிதி நெருக்கடியைச் சமாளிப்பதில் சீனாவின் நம்பிக்கை 2009-03-05 சர்வதேச நிதி நெருக்கடி மோசமாகியுள்ள பின்னணியில், இவ்வறிக்கை, உண்மை நிலைமை மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி, சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளித்து, பொருளாதாரம் நிதானமாகவும் விரைவாகவும் வளர்வதைத் தொடர்ந்து நனவாக்குவதில் சீனாவின் நம்பிக்கை மற்றும் ஆற்றலை வெளிப்படுத்தியது.
|
சீனத் தேசிய மக்கள் பேரவையின் செய்தியாளர் கூட்டம் 2009-03-04 4ம் நாள் காலை, கூட்டத்தொடரின் செய்தித்தொடர்பாளர் லீ சாவ் சிங் செய்தியாளர் கூட்டத்தை நடத்தி, கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் மற்றும் ஏற்பாட்டு நிலைமை பற்றி, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
|