சின்ஜியாங்கில் பனி விளையாட்டுத் துறை வளர்ச்சி
2022-04-09 16:35:55

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாரலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், சீனாவில் பனி விளையாட்டுத் துறையின் உயர்வேக வளர்ச்சியை முன்னேற்றியுள்ளன. பனி மூலவளங்கள் நிறைந்த சின்ஜியங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் பனி விளையாட்டுத் துறை வளர்ச்சியடைந்துள்ளது. தற்போது, பனி பொருளாதாரத்தின் வளர்ச்சியுடன், சின்ஜியாங்கிலுள்ள கிராமங்கள் வளர்ச்சியடைந்து, கிராமவாசிகள் வருமானத்தை அதிகரித்துள்ளனர்.