செவ்வியல் மேற்கோள்களில் புதிய சிந்தனைகள்: சீன நாகரிகத்தின் புத்தாக்கம்
2023-12-15 16:59:30

“புத்தாக்கம்”என்பது, சீனாவில் பிரபலமான சொல்லாகும். உயர்வேக ரயில் வலையமைப்பு, உயிர் காக்கும் மருத்துவத் தொழில் நுட்பம் முதலிய துறைகளில், முன்னேறிய அறிவியல் சாதனைகள் பங்காற்றி வருகின்றன. புத்தாக்கத்துக்கான உந்தி சக்தி என்ன? 

சீன செவ்வியல் மேற்கோள்களில் புதிய சிந்தனைகள் பற்றிய 2வது வீடியோவில், சீன நாகரிகம் வளர்ச்சி பெற்று வருவதற்கான காரணத்தைத் தேடிப் பாருங்கள்.